Appa Um Kirubaikku Lyrics in Tamil & English
Chorus
அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை (×2)
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே
வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன் (×2)
Appaa um kirubaikku kaaththiruppor
Eppothum vedkappattu povathillai (×2)
Ellaamae vaayththidumae
Enakkellaamae vaayththidumae
Vaazhnthaalum enna ? veezhnthaalum enna ?
En meethu unthan karam paarkkindraen (×2)
Verse 1
திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே (×2)
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா (×2)
பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன் (×2)
Thirumugam thinam paarppathaal
Vazhi muzhuvathum payam illaiyae (×2)
Karadaana enthan paathaigal ellaam
Samamaakki thantheerayyaa (×2)
Payam ondrum illai thigil ondrum illai
En meethu unthan karam paarkkindraen (×2)
Verse 2
சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன் (×2)
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர் (×2)
எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன் (×2)
Siluvaiyin nizhaladiyil
En kalaippugal pokkiduvaen (×2)
Mazhaiyaanaalum (perum) puyalaanaalum
Naan thangum koodaaram neer (×2)
Ethuvantha pothum vilagaamal endrum
Ennai kaakkum unthan karam paarkkindraen (×2)
Appa Um Kirubaikku PPT – PowerPoint Slides
Download அப்பா உம் கிருபைக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.