Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Um Kirubai Galal Lyricsஅப்பா உம் கிருபைகளால் என்னை

Artist to be confirmedFaithThanksgivingHealing

Also searched as: Appa Um Kirubaikalal, Appa Um Kirupaigalaal, Appa Um Kirubaigalal, Appaa Um Kirupaikalaal

Appa Um Kirubai Galal Lyrics in Tamil & English

Chorus

அப்பா உம் கிருபைகளால் – என்னை

காத்துக் கொண்டீரே

அப்பா உம் கிருபைகளால் – என்னை

அணைத்துக் கொண்டீரே

Appaa um kirubaigalaal – ennai

Kaaththuk kondeerae

Appaa um kirubaigalaal – ennai

Anaiththuk kondeerae

Verse 1

தாங்கி நடத்தும் கிருபையிது

தாழ்வில் நினைத்த கிருபையிது (×2)

தந்தையும் தாயும் கைவிட்டாலும்

தயவாய் காக்கும் கிருபையிது (×2)

Thaangi nadaththum kirubaiyithu

Thaazhvil ninaiththa kirubaiyithu (×2)

Thanthaiyum thaayum kaivittaalum

Thayavaay kaakkum kirubaiyithu (×2)

Verse 2

வியாதியின் நேரத்தில் காத்த கிருபை

விடுதலை கொடுத்த தேவ கிருபை (×2)

சூழ்நிலைகள் மாறினாலும்

மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை (×2)

Viyaathiyin naeraththil kaaththa kirubai

Viduthalai koduththa thaeva kirubai (×2)

Soozhnilaigal maarinaalum

Maaraamal thaangitta thaeva kirubai (×2)

Verse 3

கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை

கண்ணீரை மாற்றின தேவ கிருபை (×2)

தடைகள் யாவையும் உடைத்து எறிந்து

வெற்றியை தந்திட்ட தேவ கிருபை (×2)

Kashdaththin naeraththil kaaththa kirubai

Kanneerai maatrina thaeva kirubai (×2)

Thadaigal yaavaiyum udaiththu erinthu

Vetriyai thanthitta thaeva kirubai (×2)

Appa Um Kirubai Galal PPT – PowerPoint Slides

Download அப்பா உம் கிருபைகளால் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A