Appa um chella pillai naan Lyrics in Tamil & English
Chorus
அப்பா உம் செல்ல பிள்ளை நான்
தப்பாமல் வந்திடுவேன் (×2)
இனி நான் எங்கேயும் போவதில்லை
இனி நான் தனிமையில் நடப்பதில்லை (×2)
Appaa um sella pillai naan
Thappaamal vanthiduvaen (×2)
Ini naan engaeyum povathillai
Ini naan thanimaiyil nadappathillai (×2)
Bridge
வருவேன் வருவேன் இன்றே வருவேன்
தருவேன் தருவேன் என்னை தருவேன் (×2)
Varuvaen varuvaen indrae varuvaen
Tharuvaen tharuvaen ennai tharuvaen (×2)
Verse 1
நீர் இல்லாமல் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே போவேன்
Neer illaamal engae povaen
Ummai vittu engae povaen
Verse 2
உம்மைப் போல் எவரும் மரித்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர்
உம்மைப்போல் எவரும் என்னை காத்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர் (×2)
Ummaip pol evarum mariththathillai
Enakkaagavae athaiyum seytheer
Ummaippol evarum ennai kaaththathillai
Enakkaagavae athaiyum seytheer (×2)
Appa um chella pillai naan PPT – PowerPoint Slides
Download அப்பா உம் செல்ல பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.