Appa Yesu Neenga Vantha Lyrics in Tamil & English
Chorus
அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லா ஆராதனை(ஊழியமாம் தான்) வேண்டாமே எனக்கு
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (×2)
Appaa yesu neenga vanthaal santhosham enakku
Neenga illaa aaraathanai(oozhiyamaam thaan) vaendaamae enakku
Vaarungappaa varam thaarungappaa
Kaelungappaa jebam kaelungappaa (×2)
Verse 1
தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்
தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட – அப்பா இயேசு
Thaaveethaippol nadanamaadi ummai uyarththuvaen
Thaaniyael pol jebiththu unthan paatham amaruvaen
Pala kodi kodi naavugal ummai uyarththida
Muzhangaalkal unthan naamaththukku mudangi paninthida – appaa yesu
Verse 2
உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது – அப்பா இயேசு
Ummai naan aaraathiththaal tholvi enakkillai
Ummai naan sthoththariththaal thollai enakkillai
Neenga seytha nanmaikku naan ennaththai seluththuvaen
Naalmuzhuvathum umbaatham magizhvaen thozhuthu – appaa yesu
Verse 3
உயிரோடிருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் தான் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தி துதித்து மகிழுவேன் – அப்பா இயேசு
Uyirodirukkum varai ummaip paaduvaen
Unthan naamam uyarththidavae ulagil vaazhuvaen
Naan umathu adiyaen thaan aaseervathiththidum
Umakku sthoththira paligal seluththi thuthiththu magizhuvaen – appaa yesu
Appa Yesu Neenga Vantha PPT – PowerPoint Slides
Download அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.