Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu Lyrics in Tamil & English
Chorus
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்
Appuram pogiravar pola kaanappattaalum – yesu
Un meethu nokkamaayullaar
Un ninaivellaam avar arivaar
Kaakkindravar uruvaakkindravar
Tholin mael sumakkindravar
Verse 1
மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்
Moriyaavil aabiragaamai – avar
Kaanaathavar pol irunthaar
Eesaakkukku maru vaazhvaliththu
Palugi peruga seythaar
Verse 2
கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்
Kappalin adithattinil – avar
Kaanaathavar pol ayarnthaar
Ezhunthu vanthaar athatti sendraar
Akkarai kadanthu sendranar
Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu PPT – PowerPoint Slides
Download அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.