Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arabikadal Vatrinaalum Yaesu Anbu Kadal Vatraadhammaa Lyricsஅரபி கடல் வற்றினாலும்

FaithPraise

Also searched as: Arabikadal Vatrinaalum Yaesu Anbu, arabi kadal, arabic kadal

Arabikadal Vatrinaalum Yaesu Anbu Kadal Vatraadhammaa Lyrics in Tamil & English

Chorus

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (×2)

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (×2)

Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa

Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa (×2)

Naesamulla nenjukkulae yaesu varuvaar

Paasamudan paavangalai mannithiduvaar (×2)

Verse 1

என் உள்ளம் இறைவன் இல்லம்

என் உயிரும் அவரின் வடிவம் (×2)

பார்வையிலும் எந்தன் பாதையிலும்

என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்

என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு

என் துன்பங்களை வந்து நீக்குகின்றார்

en u’l’lam i’raivan illam

en uyirum avarin vadivam (×2)

paarvaiyilum enthan paathaiyilum

en ka’n’nin munnea avar thoan’ruki’raar

en kookkuralai avar keaddukko’ndu

en thunpangka’lai vanthu neekkukin’raar

Chorus

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

Naesamulla nenjukkulae yaesu varuvaar

Paasamudan paavangalai mannithiduvaar

Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa

Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

Verse 2

என் நினைவில் அவரின் வருகை

அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (×2)

வாழுகின்ற அந்த காலம் வரை

என் தேவனவர் என்றும் எனக்குத் துணை

பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை

En ninaivil avarin varugai

Adhai unarndhaen manadhil perumai (×2)

Vaazhugindra andha kaalam varai

En dhaevanavar endrum enakku thunai

Paadukindra indha paaviyennai endrum meetka vandha dhaevan avarai ninai

Chorus

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

Naesamulla nenjukkulae yaesu varuvaar

Paasamudan paavangalai mannithiduvaar

Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa

Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

Verse 3

நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்

அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (×2)

கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்

உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்

உன் வழிகளை நீ ஒப்புவித்தால்

எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்

Nee avaril Nambikkai vaithiduvaai

Avar unakkaai yaavaiyum seidhiduvaar (×2)

Kartharidam manamakizhchikol

Un ninaivellaam niraivaai seivaar

Un vazhigalai nee oppuvithaal

Ellaa yudhathilum jeyam thandhiduvaar

Chorus

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்

பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா

Naesamulla nenjukkulae yaesu varuvaar

Paasamudan paavangalai mannithiduvaar

Arabikadal vatrinaalum yaesu anbu kadal vatraadhammaa

Pasipikadal vatrinaalum yaesu paasakkadal vatraadhammaa

Arabikadal Vatrinaalum Yaesu Anbu Kadal Vatraadhammaa PPT – PowerPoint Slides

Download அரபி கடல் வற்றினாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Arabikadal Vatrinaalum Yaesu Anbu Kadal Vatraadhammaa meaning பாடலின் பொருள்

chorus

Even if the Arabian Sea and the Pacific Ocean dried up, the ocean of Jesus' love and tender affection would never run dry. Jesus comes into a loving heart and lovingly forgives sins.

கடல்கள் வற்றினாலும் இயேசுவின் அன்பு ஒருபோதும் வற்றாது; அவர் அன்புள்ள இதயத்தில் வந்து பாவங்களை மன்னிக்கிறார்.

verse

The singer says their heart is God's home and their life bears His likeness. He appears before their eyes wherever they look and go, hears their cry, and comes to take away their troubles.

என் உள்ளம் இறைவனின் இல்லம்; அவர் என் கூக்குரலைக் கேட்டு என் துன்பங்களை நீக்குகிறார்.

chorus

Jesus comes into a loving heart and lovingly forgives sins. Even if the Arabian Sea and the Pacific Ocean dried up, the ocean of His love and affection would never run dry.

இயேசு அன்புள்ள இதயத்தில் வந்து பாவங்களை மன்னிக்கிறார்; கடல்கள் வற்றினாலும் அவர் அன்பு வற்றாது.

verse

The singer keeps the Lord's coming in mind and feels proud and glad in heart to know it. As long as they live, God will be their helper, and they urge remembering the God who came to rescue this singing sinner.

வாழும் காலமெல்லாம் தேவன் எனக்குத் துணை; பாவியான என்னை மீட்க வந்த தேவனை நினை.

verse

The listener is encouraged to trust the Lord, who will do everything for them; delight in Him and He will fulfil the heart's desires, commit your ways to Him and He will give victory in every battle. This echoes Psalm 37:4–5.

கர்த்தரை நம்பி அவரில் மகிழ்ந்து உன் வழிகளை ஒப்புவித்தால், அவர் உன் விருப்பங்களை நிறைவேற்றி ஜெயம் தருவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A