Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appavum Neenga Than Lyricsஅப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான்

Artist to be confirmedPraiseWorship

Appavum Neenga Than Lyrics in Tamil & English

Chorus

அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான்

எல்லாமே நீங்க தானையா

நீங்க வந்தாலே போதும் சந்தோஷம் தான்

தினம் ஆடலும் பாடலும் தான்

Appaavum neenga thaan ammaavum neenga thaan

Ellaamae neenga thaanaiyaa

Neenga vanthaalae pothum santhosham thaan

Thinam aadalum paadalum thaan

Verse 1

உம்மோடு உறவாடிட

என் மனசெல்லாம் மகிழுதையா

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

ஆஹா ஆனந்த சந்தோஷமே

Ummodu uravaadida

En manasellaam magizhuthaiyaa

Allaelooyaa aamen allaelooyaa

Aahaa aanantha santhoshamae

Verse 2

உம்மை நான் துதிக்கையிலே

என்னில் புதுபெலன் இறங்குதையா

என்ன சுகம் அது என்ன சுகம்

ஆஹா என்றென்றும் சுகந்தானே

Ummai naan thuthikkaiyilae

Ennil puthubelan iranguthaiyaa

Enna sugam athu enna sugam

Aahaa endrendrum suganthaanae

Verse 3

உம் சித்தம் செய்வதினால்

என் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

ஆஹா ஆனந்த சந்தோஷமே

Um siththam seyvathinaal

En vaazhkkaiyellaam sirakkuthaiyaa

Allaelooyaa aamen allaelooyaa

Aahaa aanantha santhoshamae

Appavum Neenga Than PPT – PowerPoint Slides

Download அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A