Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyricsஅரணும் கோட்டையும்

Artist to be confirmedFaithPraise

Also searched as: Aranum Kotta, Arunum Kottaium Belanai Kaappavar

Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyrics in Tamil & English

Chorus

அரணும் கோட்டையும்

பெலனாய் காப்பவர்

திடமாய் ஜெயித்திட

எனது என்றென்றும் துணையே

Aranum kottaiyum

Pelanaay kaappavar

Thidamaay jeyiththida

Enathu endrendrum thunaiyae

Verse 1

ஜீவ நம்பிக்கை நல்க

இயேசு மரித்து எழுந்தார் (×2)

அழிந்திடாத உரிமை பெறவே

புது ஜீவன் அடையச் செய்தார் (×2)

Jeeva nambikkai nalka

Yesu mariththu ezhunthaar (×2)

Azhinthidaatha urimai peravae

Puthu jeevan adaiyas seythaar (×2)

Verse 2

மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

மகிமை நம்பிக்கை ஈந்தார் (×2)

நீதிமானை செழிக்கச் செய்து

என்றென்றும் ஜெயம் நல்குவார் (×2)

Magizhchi aanantham thanga

Magimai nambikkai eenthaar (×2)

Neethimaanai sezhikkas seythu

Endrendrum jeyam nalkuvaar (×2)

Verse 3

தம்மால் மதிலைத் தாண்டி

உம்மால் சேனைக்குள் பாய்வேன் (×2)

எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

என்றென்றும் துணைசெய்கின்றார் (×2)

Thammaal mathilaith thaandi

Ummaal saenaikkul paayvaen (×2)

Ethirththu nindru jeyamae adaivaen

Endrendrum thunaiseykindraar (×2)

Aranum Kotaiyumai Belanai Kaappavar PPT – PowerPoint Slides

Download அரணும் கோட்டையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A