Aradhanaiku Uriyavar Lyrics in Tamil & English
Verse 1
ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே
ஸ்தோத்திர துதிகளுக்கு
பாத்திரர் எந்தன் தேவனே (×2)
Aaraathanaikku uriyavar enthan yesuvae
Sthoththira thuthigalukku
Paaththirar enthan thaevanae (×2)
Chorus
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (×2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
துதிகளுக்கு பாத்திரரே (×2)
Ummai potri thuthiththuduvaen
Ummai endrum vaazhththiduvaen (×2)
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Thuthigalukku paaththirarae (×2)
Verse 2
ஸ்தோத்திர பலிகளுக்குரியவர் எந்தன் இயேசுவே
உயர்த்தி புகழப்படத்தக்கவர் எந்தன் தேவனே (×2)
Sthoththira paligalukkuriyavar enthan yesuvae
Uyarththi pugazhappadaththakkavar enthan thaevanae (×2)
Chorus
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (×2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
துதிகளுக்கு பாத்திரரே (×2)
Ummai potri thuthiththuduvaen
Ummai endrum vaazhththiduvaen (×2)
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Thuthigalukku paaththirarae (×2)
Verse 3
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் எந்தன் இயேசுவே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எந்தன் தேவனே (×2)
Alpaavum omaegaavum aanavar enthan yesuvae
Naetrum indrum endrum maaraathavar enthan thaevanae (×2)
Chorus
உம்மை போற்றி துதித்துடுவேன்
உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (×2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (×2)
துதிகளுக்கு பாத்திரரே (×2)
Ummai potri thuthiththuduvaen
Ummai endrum vaazhththiduvaen (×2)
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa (×2)
Thuthigalukku paaththirarae (×2)
Aradhanaiku Uriyavar PPT – PowerPoint Slides
Download ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.