Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aranana Nagaram Lyricsஅரணான நகரம்

Artist to be confirmedFaithPraise

Aranana Nagaram Lyrics in Tamil & English

Chorus

அரணான நகரம் நமக்குண்டு பெலனான நகரம் நமக்குண்டு (×2)

இரட்சிப்பையே அதற்கு (×2)

அரணுமாக மதிலுமாக ஏற்படுத்தின தேவன் (×2)

Aranaana nagaram namakkundu pelanaana nagaram namakkundu (×2)

Ratchippaiyae atharku (×2)

Aranumaaga mathilumaaga aerpaduththina thaevan (×2)

Verse 1

சத்தியத்தைக் கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதிகளே (×2)

உட்பிரவேசிக்கும் வாசல்களை தேவன் உனக்காய் திறக்கின்றாரே (×2)

Saththiyaththaik kaikkollum neethiyulla jaathigalae (×2)

Udpiravaesikkum vaasalkalai thaevan unakkaay thirakkindraarae (×2)

Verse 2

கர்த்தரையே என்றென்றும் நம்பி வாழ்ந்திடும் ஜாதிகளே (×2)

கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருப்பார் (×2)

Karththaraiyae endrendrum nambi vaazhnthidum jaathigalae (×2)

Karththaraagiya yaegovaa niththiya kanmalaiyaayiruppaar (×2)

Verse 3

உயரத்திலே வாசம் செய்யும் யாவரையும் தள்ளுகிறார் (×2)

சிறுமையானவனின் அடிகள் நிச்சயமாய் அதை மிதிக்கும் (×2)

Uyaraththilae vaasam seyyum yaavaraiyum thallugiraar (×2)

Sirumaiyaanavanin adigal nichayamaay athai mithikkum (×2)

Verse 4

என் ஜனமே உன் அறைக்குள் சென்று உன்னை பூட்டிக்கொள் நீ (×2)

தேவ சினம் கடக்கும் மட்டும் கொஞ்ச நேரம் ஒளிந்துக் கொள் நீ (×2)

En janamae un araikkul sendru unnai poottikkol nee (×2)

Thaeva sinam kadakkum mattum konjsa naeram olinthuk kol nee (×2)

Verse 5

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் பாக்கியவான் (×2)

பூரண சமாதானத்தால் அவனை என்றும் காத்துக் கொள்வீர் (×2)

Ummai uruthiyaayp patrikkonda manathaiyudaiyavan paakkiyavaan (×2)

Poorana samaathaanaththaal avanai endrum kaaththuk kolveer (×2)

Aranana Nagaram PPT – PowerPoint Slides

Download அரணான நகரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A