Arputhar Arputhar Yesu Lyrics in Tamil & English
Chorus
அற்புதர் அற்புதர் இயேசு
யாரே அவருக்கிணை
அற்புதர் அற்புதர் இயேசு
அழகர் அவர் எனக்கே
Arputhar arputhar yesu
Yaarae avarukkinai
Arputhar arputhar yesu
Azhagar avar enakkae
Verse 1
அற்புதர் அற்புதர் இயேசு
என் ஆத்துமம் நேசிக்குதே
ஆயிரம் பேரில் அழகர்
இயேசுவே நீர் எனக்கே
Arputhar arputhar yesu
En aaththumam naesikkuthae
Aayiram paeril azhagar
Yesuvae neer enakkae
Arputhar Arputhar Yesu PPT – PowerPoint Slides
Download அற்புதர் அற்புதர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.