Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arputhar Yesu Lyricsஅதிசயமாம் அற்புதர் இயேசு

Artist to be confirmedPraiseFaith

Arputhar Yesu Lyrics in Tamil & English

Chorus

அதிசயமாம் அற்புதர் இயேசு

அருள்மாரி பொழிந்திடுவார்

ஆண்டவரின் சேவை செய்ய

ஆட்களைத் தேடுகின்றார் (×2)

Athisayamaam arputhar yesu

Arulmaari pozhinthiduvaar

Aandavarin saevai seyya

Aadkalaith thaedugindraar (×2)

Verse 1

ஆண்டவர் அன்பினை அறியார்

அழிவின் பாதையில் அழிகின்றார்

அதை அறியாமல் ஓடுகின்றார்

ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் (×2)

Aandavar anpinai ariyaar

Azhivin paathaiyil azhigindraar

Athai ariyaamal odugindraar

Aandavar unnaith thaedugindraar (×2)

Verse 2

கர்த்தரின் ஊழியம் செய்வோம்

கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய்

நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய்

நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய் (×2)

Karththarin oozhiyam seyvom

Kanam pugazh maenmai adainthiduvaay

Nilai illaa vaazhvinai veruththiduvaay

Niththiya raajjiyam adainthiduvaay (×2)

Arputhar Yesu PPT – PowerPoint Slides

Download அதிசயமாம் அற்புதர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A