Asaivadum theivam neere aviyanavre Lyrics in Tamil & English
Chorus
அசைவாடும் தெய்வம் நீரே ஆவியானவரே
வல்லமையாய் அசைவாடுமே
எங்கள் மேல் அசைவாடுமே
Asaivaadum theyvam neerae aaviyaanavarae
Vallamaiyaay asaivaadumae
Engal mael asaivaadumae
Verse 1
மகிமை மகிமை மகிமை என் இயேசுவுக்கே
மாட்சிமை மாட்சிமை மாட்சிமை என் இயேசுவுக்கே
Magimai magimai magimai en yesuvukkae
Maatchimai maatchimai maatchimai en yesuvukkae
Verse 2
கைகள் உயர்த்துகிறோம்
மோசேயின் கைகள் போல
எம் கைகள் உயர்த்துகிறோம்
Kaigal uyarththugirom
Mosaeyin kaigal pola
Em kaigal uyarththugirom
Asaivadum theivam neere aviyanavre PPT – PowerPoint Slides
Download அசைவாடும் தெய்வம் நீரே ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.