Aseervathikkum Theivam Iyesu Lyrics in Tamil & English
Chorus
ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு
அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (×2)
Aaseervathikkum theyvam yesu
Alavillaamal aaseervathippaar (×2)
Verse 1
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் (×2)
ஆத்துமாவை தேற்றிடுவார்
மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (×2)
Pullulla idangalil maeyththiduvaar
Amarntha thanneerandai nadaththiduvaar (×2)
Aaththumaavai thaetriduvaar
Maranaballaththaakkil kaaththiduvaar (×2)
Verse 2
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (×2)
உள்ளே இருக்கும் பொக்கிஷத்த
வெளியில கொண்டு தந்திடுவார் (×2)
Vengala kathavugalai udaiththiduvaar
Irumbu thaazhppaalkalai muriththiduvaar (×2)
Ullae irukkum pokkishaththa
Veliyila kondu thanthiduvaar (×2)
Verse 3
வானத்தின் பலகணியை திறந்திடுவார்
நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (×2)
உற்சாகமாய் கொடுப்பவனை
உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (×2)
Vaanaththin palaganiyai thiranthiduvaar
Nanmaiyaal unnai nirappiduvaar (×2)
Ursaagamaay koduppavanai
Uyarththiyae magizhnthiduvaar (×2)
Aseervathikkum Theivam Iyesu PPT – PowerPoint Slides
Download ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.