Athisayangal Seigiravar Lyrics in Tamil & English
Chorus
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (×2)
Athisayangal seykiravar nam arugil irukkiraar
Arputhangal seykiravar aesu namakkul varugiraar (×2)
Verse 1
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
Thanneerai iraththamaay maatrinaar athisayam – egipthin
Jaadi thanneerai thiraatchai rasamaay maatrinaar athisayam
Verse 2
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்
Kurudarukkum sevidarukkum sugam thanthaar athisayam – piravi
Oru sollaalae puyal kaatrinaiyum athattinaar athisayam
Verse 3
பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Paaviyaana ennaiyumae maatrinaar athisayam – intha
Aezhai en meethu naesakkaram neettinaar athisayam
Athisayangal Seigiravar PPT – PowerPoint Slides
Download அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.