Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Athisayamanavar Arputham Seibavar Lyricsஅதிசயமானவர் அற்புதம் செய்பவர்

Benny JoshuaFaithPraise

Athisayamanavar Arputham Seibavar Lyrics in Tamil & English

Chorus

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் (×2)

விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் (×2)

Athisayamaanavar arputham seypavar

Enthan kaalkalai vazhuvaamal kaappavar

Athisayamaanavar arputham seypavar

Enthan paathaigalai saethamindri kaappavar (×2)

Vithaikkaa idangalil vilaichalai tharubavar (×2)

Chorus

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே (×2)

Aruvadai undu aruvadai undu

Nee kaividappaduvathillaiyae

Neeyo vedkappaduvathillaiyae (×2)

Verse 1

வறண்ட நிலங்களெல்லாம்

செழிப்பாய் மாறிடுமே (×2)

வாடின என் வாழ்வை

வர்த்திக்க செய்பவரே (×2)

வறட்சியை காண்பதில்லையே

நீயோ வறட்சியை காண்பதில்லையே

Varanda nilangalellaam

Sezhippaay maaridumae (×2)

Vaadina en vaazhvai

Varththikka seypavarae (×2)

Varatchiyai kaanpathillaiyae

Neeyo varatchiyai kaanpathillaiyae

Chorus

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே (×2)

Aruvadai undu aruvadai undu

Nee kaividappaduvathillaiyae

Neeyo vedkappaduvathillaiyae (×2)

Verse 2

வெட்கத்தில் விதைத்ததெல்லாம்

இரட்டிப்பாய் வந்திடுமே

கண்ணீரில் விதைத்ததெல்லாம்

விளைச்சலாய் மாறிடுமே

விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

Vedkaththil vithaiththathellaam

Irattippaay vanthidumae

Kanneeril vithaiththathellaam

Vilaichalaay maaridumae

Vilaichalai aandu kolluvaay

Neeyo vilaichalai aandu kolluvaay

Chorus

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே (×2)

Aruvadai undu aruvadai undu

Nee kaividappaduvathillaiyae

Neeyo vedkappaduvathillaiyae (×2)

Athisayamanavar Arputham Seibavar PPT – PowerPoint Slides

Download அதிசயமானவர் அற்புதம் செய்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with A