Atho Maattu Thozhu Paar Lyrics in Tamil & English
Chorus
அதோ! மாட்டுத் தொழு பார்!
“Who is He in yonder Stall” – 104
(Tune 319 of ESB)
Atho! maattuth thozhu paar!
“Who is He in yonder Stall” – 104
(Tune 319 of ESB)
Verse 1
அதோ! மாட்டுத் தொழு பார்!
மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?
Atho! maattuth thozhu paar!
Maeyppar potrum paalan yaar?
Chorus
இவர் தான் மா வல்ல கர்த்தர்
இவர் மகிமையின் ராஜா
திருப்பாதம் பணிவோம்
ராஜ கிரீடம் சூட்டுவோம்
Ivar thaan maa valla karththar
Ivar magimaiyin raajaa
Thiruppaatham panivom
Raaja kireedam soottuvom
Verse 2
கஷ்டமாய் வனத்தில் யார்
உபவாசம் செய்கிறார்? – இவர்
Kashdamaay vanaththil yaar
Ubavaasam seykiraar? – ivar
Verse 3
அன்பின் வார்த்தை சொல்வதார்
ஜனம் துதிசெய்வோர் யார்? – இவர்
Anpin vaarththai solvathaar
Janam thuthiseyvor yaar? – ivar
Verse 4
துக்க பாரம் நோய் உள்ளார்
குணமாக்குகிறதார்? – இவர்
Thukka paaram noy ullaar
Kunamaakkugirathaar? – ivar
Verse 5
லாசரின் கல்லறை பார்
அங்கு கண்ணீர் விட்டோர் யார்? – இவர்
Laasarin kallarai paar
Angu kanneer vittor yaar? – ivar
Verse 6
திரள் ஜனக்கூட்டத்தார்
போற்றி வாழ்த்தும் இவர் யார்? – இவர்
Thiral janakkoottaththaar
Potri vaazhththum ivar yaar? – ivar
Verse 7
இரத்த வேர்வை சிந்தி யார்
ஜெபத்தில் போராடினார்? – இவர்
Iraththa vaervai sinthi yaar
Jebaththil poraadinaar? – ivar
Verse 8
சிலுவையின் காட்சி பார்
அரும் ஜீவன் விட்டதார்? – இவர்
Siluvaiyin kaatchi paar
Arum jeevan vittathaar? – ivar
Verse 9
சாவை வென்றெழுந்ததார்
அதால் நம்மை மீட்டோர் யார்? – இவர்
Saavai vendrezhunthathaar
Athaal nammai meettor yaar? – ivar
Verse 10
ராஜ கோலம் அணிந்தார்
லோகம் யாவும் ஆள்கிறார் – இவர்
Raaja kolam aninthaar
Logam yaavum aalkiraar – ivar
Atho Maattu Thozhu Paar PPT – PowerPoint Slides
Download அதோ மாட்டுத் தொழு பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.