Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aththimaram Thulir Vidaamar Ponaalum Lyricsஅத்திமரம் துளிர் விடாமற் போனாலும்

Artist to be confirmedFaithPraise

Aththimaram Thulir Vidaamar Ponaalum Lyrics in Tamil & English

Chorus

அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்

திராட்சச்செடி பழம் கொடாமற் போனாலும்

ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்

நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (×2)

Aththimaram thulir vidaamar ponaalum

Thiraatchachedi pazham kodaamar ponaalum

Olivamaram palanatrup ponaalum

Naan yesuvukkul magizhchiyaayiruppaen (×2)

Verse 1

வயல்களிலே தானியம் இன்றிப் போனாலும்

மந்தையிலே முதலற்றுப் போனாலும்

தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (×2)

Vayalkalilae thaaniyam indrip ponaalum

Manthaiyilae muthalatrup ponaalum

Thozhuvaththilae maadugalindrip ponaalum

Naan yesuvukkul magizhchiyaayiruppaen (×2)

Verse 2

நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும்

நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும்

உடலழிந்து உயிர் பிரிந்து போனாலும்

நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (×2)

Nathigalilae thanneer vatrip ponaalum

Naavarandu naan mayangi veezhnthaalum

Udalazhinthu uyir pirinthu ponaalum

Naan yesuvukkul magizhchiyaayiruppaen (×2)

Verse 3

வீட்டினிலே பணமின்றி போனாலும்

நிந்தனையும் துன்பங்களும் வந்தாலும்

தீமையான பொய்மொழி சொன்னாலும்

நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (×2)

Veettinilae panamindri ponaalum

Ninthanaiyum thunpangalum vanthaalum

Theemaiyaana poymozhi sonnaalum

Naan yesuvukkul magizhchiyaayiruppaen (×2)

Aththimaram Thulir Vidaamar Ponaalum PPT – PowerPoint Slides

Download அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A