Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Atthimaram Thulir Vidaamal Lyricsஅத்திமரம் துளிர்விடாமல்

Artist to be confirmedFaithPraise

Atthimaram Thulir Vidaamal Lyrics in Tamil & English

Chorus

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்

கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன்

என் தேவனில் களிகூருவேன் (×2)

Aththimaram thulirvidaamal ponaalum

Thiraatchai sedi palangodaamal ponaalum

Karththaril magizhnthiruppaen

En thaevanil kaligooruvaen (×2)

Verse 1

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே

வயல்களுமே விளையாமல் போனாலுமே (×2)

Oliva maram palan atrup ponaalumae

Vayalkalumae vilaiyaamal ponaalumae (×2)

Verse 2

பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே

வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே (×2)

Patchaikkili patchiththu pottaalumae

Vettukkili azhiththu pottaalumae (×2)

Verse 3

ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே

தொழுவத்திலே மாடின்றி போனாலுமே (×2)

Aattu manthai muthalatru ponaalumae

Thozhuvaththilae maadindri ponaalumae (×2)

Atthimaram Thulir Vidaamal PPT – PowerPoint Slides

Download அத்திமரம் துளிர்விடாமல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A