Avar Anbin Devane Lyrics in Tamil & English
Chorus
அவர் அன்பின் தேவனே
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே (×2)
Avar anpin thaevanae
Avar unnaith thaanae thaedi vanthaarae (×2)
Verse 1
அழகாய் உன்னை மாற்றிட
அவர் பிள்ளையாய் வாழ்ந்திட (×2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
Azhagaay unnai maatrida
Avar pillaiyaay vaazhnthida (×2)
Avar unnaith thaanae thaedi vanthaarae
Verse 2
இழந்துபோனதை தேடிட
இரட்சிப்பை உனக்கு தந்திட (×2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
Izhanthubonathai thaedida
Ratchippai unakku thanthida (×2)
Avar unnaith thaanae thaedi vanthaarae
Verse 3
இறுதிவரை உன்மையாய்
இயேசுவுக்காக வாழ்ந்திட (×2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
Iruthivarai unmaiyaay
Yesuvukkaaga vaazhnthida (×2)
Avar unnaith thaanae thaedi vanthaarae
Avar Anbin Devane PPT – PowerPoint Slides
Download அவர் அன்பின் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.