Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Avaniyil pirantha yeasuvai Lyricsஅவனியில் பிறந்த இயேசுவை

Avaniyil pirantha yeasuvai Lyrics in Tamil & English

Verse 1

அவனியில் பிறந்த இயேசுவை

ஆவலாய் நாமும் பாடிடுவோம்

இகமதில் சந்தோஷம் தந்திடவே

ஈந்தார் தம்மையே பாலனாய்

Avaniyil pirantha yesuvai

Aavalaay naamum paadiduvom

Igamathil santhosham thanthidavae

Eenthaar thammaiyae paalanaay

Verse 2

பயம் வேண்டாம் என்று சொல்லிட

மேய்ப்பர்கள் யாவரும் நோக்கிட

பரலோகம் எங்கும் துதிபாடிட

பாலன் இயேசு அவதரித்தார்

Payam vaendaam endru sollida

Maeypparkal yaavarum nokkida

Paralogam engum thuthibaadida

Paalan yesu avathariththaar

Verse 3

பாவி உன்னை அன்பாய் மீட்டிட

சாபத்தை நீக்கிட பிறந்திட்டார்

பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே

பரிசுத்தனாய் அவர் உதித்து விட்டார்

Paavi unnai anpaay meettida

Saabaththai neekkida piranthittaar

Parisuththamaay naam vaazhnthidavae

Parisuththanaay avar uthiththu vittaar

Verse 4

பாவ சாபம் ரோகம் நீக்கிட

பாரினில் வந்திட்டார் இயேசுவே

பாடியே அவரை போற்றிடுவோம்

பாசமாய் போற்றி துதித்திடுவோம்

Paava saabam rogam neekkida

Paarinil vanthittaar yesuvae

Paadiyae avarai potriduvom

Paasamaay potri thuthiththiduvom

Chorus

ஆனந்தமாய் பாடுவோம்

Good news ஐ சொல்லுவோம்

ஏசுராஜா இன்று பிறந்தாரே

ஆனந்தமாய் பாடுவோம்

Good news ஐ சொல்லுவோம்

சாரோனின் ரோஜா உதித்தாரே

Aananthamaay paaduvom

Good news ai solluvom

Aesuraajaa indru piranthaarae

Aananthamaay paaduvom

Good news ai solluvom

Saaronin rojaa uthiththaarae

Avaniyil pirantha yeasuvai PPT – PowerPoint Slides

Download அவனியில் பிறந்த இயேசுவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Avaniyil pirantha yeasuvai meaning பாடலின் பொருள்

verse

The singers call one another to eagerly praise Jesus, who was born on earth. He gave himself as a little child to bring joy to the world.

உலகிற்கு மகிழ்ச்சி தர குழந்தையாகப் பிறந்த இயேசுவை ஆவலோடு பாடுவோம்.

verse

This retells the Christmas night: the angel tells the shepherds not to be afraid, the shepherds look on, and heaven fills with praise as the baby Jesus is born, echoing Luke 2.

மேய்ப்பர்களுக்கு 'பயப்படாதீர்கள்' என்று சொல்லப்பட, பரலோகம் துதிக்க, பாலன் இயேசு பிறந்தார்.

verse

Speaking to the listener as a sinner, the stanza says Jesus was born to lovingly rescue them and remove the curse. The Holy One came so that we too might live holy lives.

பாவியை அன்பாய் மீட்கவும் நாம் பரிசுத்தமாய் வாழவும் பரிசுத்தர் இயேசு பிறந்தார்.

verse

Jesus came into the world to take away sin, curse and sickness. So the singers resolve to praise and worship him with song and with affection.

பாவம், சாபம், நோய் நீக்க வந்த இயேசுவை அன்போடு பாடித் துதிப்போம்.

chorus

A joyful call to sing and share the good news that Jesus the King is born today. He is called the Rose of Sharon, a title drawn from Song of Songs 2:1, who has now appeared.

இயேசு ராஜா, சாரோனின் ரோஜா பிறந்தார் என்ற நற்செய்தியை மகிழ்ச்சியோடு பாடிச் சொல்லுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A