Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhagu En Yesu Azhagu Lyricsஅழகு என் இயேசு அழகு

Artist to be confirmedPraiseWorship

Azhagu En Yesu Azhagu Lyrics in Tamil & English

Chorus

அழகு என் இயேசு அழகு

அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (×2)

Azhagu en yesu azhagu

Avar paarththaalae naanum neeyum azhagu (×2)

Verse 1

நடந்தாலும் நடையும் ஒரு அழகு (×2)

அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு

நடந்தாலும் நடையும் ஒரு அழகு

இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு

அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு (×2)

அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு

Nadanthaalum nadaiyum oru azhagu (×2)

Avar nindraalum nizhalum oru azhagu

Nadanthaalum nadaiyum oru azhagu

Yesu nindraalum nizhalum oru azhagu

Avar paarththaalae paarvai oru azhagu (×2)

Avar siriththaalum sirippum oru azhagu azhagu

Verse 2

சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு (×2)

அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு

சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு

அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு

அவர் அன்பும் அளவில்லாத அழகு (×2)

அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு

Sonnaalum sollum oru azhagu (×2)

Avar seythaalum seyalum oru azhagu

Sonnaalum sollum oru azhagu

Avar seythaalum seyalum oru azhagu

Avar anpum alavillaatha azhagu (×2)

Avar arivum ulagaththil oru azhagu azhagu

Verse 3

அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு (×2)

அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு

அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு

அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு

அவர் வருகையில் நீயும் நானும் அழகு (×2)

அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு

Azhaiththaalum azhaippum oru azhagu (×2)

Avar anaiththaalum anaippum oru azhagu

Azhaiththaalum azhaippum oru azhagu

Avar anaiththaalum anaippum oru azhagu

Avar varugaiyil neeyum naanum azhagu (×2)

Antha niththiyaththukku pogum vazhi azhagu azhagu

Azhagu En Yesu Azhagu PPT – PowerPoint Slides

Download அழகு என் இயேசு அழகு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A