Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhaikkum Iraivan Kuralai Kaettu Lyricsஅழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்

Artist to be confirmedWorshipPraise

Azhaikkum Iraivan Kuralai Kaettu Lyrics in Tamil & English

Chorus

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் (×2)

பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே (×2)

படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

Azhaikkum iraivan kuralaik kaettu ezhunthu vaarungal

Azhaikkum avaril sangamamaaga virainthu vaarungal (×2)

Pali seluththidavae palan adainthidavae (×2)

Padaiththa thaevan pugazhaip parappa paninthu vaarungal

Verse 1

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்

பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (×2)

அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே (×2)

பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

Paathai kaattum aayanaaga iraivan azhaikkindraar

Paavam neekki paasam kaatta thaevan azhaikkindraar (×2)

Anpin aatchiyae avarin maatchiyae (×2)

Paramathaevan pugazhaip parappa paninthu vaarungal

Verse 2

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்

வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (×2)

நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே (×2)

இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

Vaazhvu vazhangum vaarththaiyaaga vaazha azhaikkindraar

Vaari vazhangum vallalaaga paraman azhaikkindraar (×2)

Niraintha vaazhvilae nammai nirappavae (×2)

Iniya thaevan nammai azhaikka inainthu vaarungal

Azhaikkum Iraivan Kuralai Kaettu PPT – PowerPoint Slides

Download அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A