Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhagullavar Adhisayarae Lyricsஅழகுள்ளவர் அதிசயரே

Artist to be confirmedFaithWorshipThanksgiving

Azhagullavar Adhisayarae Lyrics in Tamil & English

Chorus

அழகுள்ளவர் அதிசயரே

உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா (×2)

Azhagullavar athisayarae

Um mael naan saaynthiduvaen thaevaa (×2)

Verse 1

வழிகள் அடைத்த நேரம்

வந்தீரே நல்ல நண்பனாய்

தள்ளிடாமல் கைவிடாமல்

தந்தீரே மாறா உம் அன்பை

Vazhigal adaiththa naeram

Vantheerae nalla nanpanaay

Thallidaamal kaividaamal

Thantheerae maaraa um anpai

Chorus

அணைத்திடும் என் நல்ல தேவா

காத்திடும் தேவை நிறைவேற்றும்

தாங்கிடும் எந்தன் வேதனையில்

காவலாய் என்றும் கூட இருப்பீர் (×2)

Anaiththidum en nalla thaevaa

Kaaththidum thaevai niraivaetrum

Thaangidum enthan vaethanaiyil

Kaavalaay endrum kooda iruppeer (×2)

Verse 2

எந்தன் ஜெபம் கேட்டு

அருகினில் ஓடி வந்து

கண்ணீர் எல்லாம் துடைத்தவரே (×2)

என்றும் உம்மோடு நடந்திடவே தான்

உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா (×2)

Enthan jebam kaettu

Aruginil odi vanthu

Kanneer ellaam thudaiththavarae (×2)

Endrum ummodu nadanthidavae thaan

Ullam thudikkum en yesu thaevaa (×2)

Verse 3

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்

உம்மை விட்டு நான் எங்கு போவேன்

இம்மட்டும் என்னை அழியாமல் காத்த

உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா? (×2)

En mael ivvalavaay anpu vaiththirukkum

Ummai vittu naan engu povaen

Immattum ennai azhiyaamal kaaththa

Ummai naan eppadi marappaen thaevaa? (×2)

Azhagullavar Adhisayarae PPT – PowerPoint Slides

Download அழகுள்ளவர் அதிசயரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A