Azhaguku Azhagana Azhagu Iyesuvai Lyrics in Tamil & English
Chorus
அழகுக்கு அழகான அழகு இயேசுவை
அழகாக நான் பாட வந்தேன்
அன்பே உருவான அன்பு இயேசுவை
ஆயுளெல்லாம் நான் பாட வந்தேன் (×2)
Azhagukku azhagaana azhagu yesuvai
Azhagaaga naan paada vanthaen
Anpae uruvaana anpu yesuvai
Aayulellaam naan paada vanthaen (×2)
Bridge
அழகே அழகே (×2)
அழகே அழகே (×2)
Azhagae azhagae (×2)
Azhagae azhagae (×2)
Verse 1
புறாவின் கண்களை உடையவரை
நான் புனிதமாக பாட வந்தேன் (×2)
மாதுளம் கன்னத்தை உடையவரை
என்றும் மனதார நான் பாட வந்தேன் (×2)
Puraavin kangalai udaiyavarai
Naan punithamaaga paada vanthaen (×2)
Maathulam kannaththai udaiyavarai
Endrum manathaara naan paada vanthaen (×2)
Verse 2
சிங்காசனத்தில் மேல் விற்றிருப்பவரை
சிறப்பாக நான் பாட வந்தேன் (×2)
மேகங்களுடனே வரப்போகிறவரை
மேன்மையாக நான் பாட வந்தேன் (×2)
Singaasanaththil mael vitriruppavarai
Sirappaaga naan paada vanthaen (×2)
Maegangaludanae varappogiravarai
Maenmaiyaaga naan paada vanthaen (×2)
Azhaguku Azhagana Azhagu Iyesuvai PPT – PowerPoint Slides
Download அழகுக்கு அழகான அழகு இயேசுவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.