Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhaitha Deivam Lyricsஅழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

Azhaitha Deivam Lyrics in Tamil & English

Chorus

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

கண்ணின் மணி போல் காத்திடுவார் (×2)

கவலைகள் இல்லை கலக்கமும் இல்லை

கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை

Azhaiththa theyvam nadaththis selvaar

Kannin mani pol kaaththiduvaar (×2)

Kavalaigal illai kalakkamum illai

Karththar en maeyppar kurai ondrum illai

Verse 1

அழைத்தவர் உண்மையுள்ளவர்

இளைப்பாறுதல் தந்திடுவார் (×2)

திராணிக்கு மேலாக

ஒருபோதும் சோதித்திடார் (×2)

என்ன வந்தாலும் எது வந்தாலும்

என் இயேசு என்னை கைவிடார் (×2)

நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Azhaiththavar unmaiyullavar

Ilaippaaruthal thanthiduvaar (×2)

Thiraanikku maelaaga

Orubothum sothiththidaar (×2)

Enna vanthaalum ethu vanthaalum

En yesu ennai kaividaar (×2)

Nambuvaen yesuvai-2-azhaiththa theyvam

Verse 2

உலகமே எதிர்த்தாலும்

நம்பினோர்களும் தூற்றினாலும் (×2)

என்னை அழைத்தவரோ

ஒருபோதும் என்னை மறவார் (×2)

என்ன வந்தாலும் எது வந்தாலும்

என் இயேசு என்னை கைவிடார் (×2)

நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Ulagamae ethirththaalum

Nambinorkalum thootrinaalum (×2)

Ennai azhaiththavaro

Orubothum ennai maravaar (×2)

Enna vanthaalum ethu vanthaalum

En yesu ennai kaividaar (×2)

Nambuvaen yesuvai-2-azhaiththa theyvam

Azhaitha Deivam PPT – PowerPoint Slides

Download அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with A