Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhivillaa Meetpin Seythi Lyricsஅழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே

Artist to be confirmedPraiseFaith

Azhivillaa Meetpin Seythi Lyrics in Tamil & English

Chorus

அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே (×2)

சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே (×2)

Azhivillaa meedpin seythi avani engum paravumae (×2)

Sarva janam um kaaladiyil saashdaangam seyyumae (×2)

Verse 1

மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே

மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே

மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்

மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே

Manthai perugum vannamae sabaigal engum perugumae

Makkal koottam koottamaay unthan pakkam saerumae

Mangaatha um arasae agilamellaam paravidum

Marai noolin theerppellaam vadivaaga nadakkumae

Verse 2

தேவன் மீது உள்ளப் பற்று நீதிமானாய் மாற்றிடுமே

பாவ குணம் சாகும்போது தேவநீதி ஊற்றிடுமே

எல்லையில்லா உம்மருள் திரண்டு எம்மை சூழ்ந்திட

தேவ சாயல் நம் முகத்தில் நிச்சயம் வெளிப்படும்

Thaevan meethu ullap patru neethimaanaay maatridumae

Paava kunam saagumbothu thaevaneethi ootridumae

Ellaiyillaa ummarul thirandu emmai soozhnthida

Thaeva saayal nam mugaththil nichayam velippadum

Azhivillaa Meetpin Seythi PPT – PowerPoint Slides

Download அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A