Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhakana Kaadukalil Lyricsஅழகான காடுகளில்

Artist to be confirmedPraiseCross

Azhakana Kaadukalil Lyrics in Tamil & English

Verse 1

அழகான காடுகளில்

அழிகின்ற உளளங்களில்

அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே (×2)

அள்ளி அள்ளி பருகனும்

சிலுவை அன்பை ருசிகனும் (×2)

வாருங்கள் வழி காட்டுவோம் (×2)

Azhagaana kaadugalil

Azhigindra ulalangalil

Anpu endrum neerootraaga paaya vaendumae (×2)

Alli alli paruganum

Siluvai anpai rusiganum (×2)

Vaarungal vazhi kaattuvom (×2)

Chorus

பாமாலை பாடி பாடி

பார் எங்கும் ஓடி ஓடி

என் நேசர் அன்பை சொல்லுவேன் (×2)

அப்பா என்று அழைக்கும்

சுவீகாரம் தந்தவரே பாடுவேன்

உம்மை பாடுவேன்

போற்றுவேன் உம்மை

Paamaalai paadi paadi

Paar engum odi odi

En naesar anpai solluvaen (×2)

Appaa endru azhaikkum

Suveegaaram thanthavarae paaduvaen

Ummai paaduvaen

Potruvaen ummai

Verse 2

தளராது உழைத்திடுவோமே

தயங்காது கொடுத்திடுவோமே

தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே

ஜெபமே வெற்றியின் ரகசியம்

ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்

வாருங்கள் செயல் வீரரே

Thalaraathu uzhaiththiduvomae

Thayangaathu koduththiduvomae

Thadai neenga muzhangaalkal oondriduvomae

Jebamae vetriyin ragasiyam

Jebikkum ullangal avasiyam

Vaarungal seyal veerarae

Azhakana Kaadukalil PPT – PowerPoint Slides

Download அழகான காடுகளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A