Azhakin Mulumaiyae Thayae Lyrics in Tamil & English
Chorus
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே
Azhagin muzhumaiyae thaayae
Alagaiyin thalaimithiththaayae
Ulaginil oli aetridavae amalanai emakkaliththaayae
Verse 1
இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே (×2)
அருளே நிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே
Irulae soozhnthidum pothae uthayath thaaragai polae (×2)
Arulae niraintha maamariyae
Arul vazhi kaattiduvaayae
Verse 2
அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின் செல்வோம் (×2)
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்
Anpum aramum seyvom annai unaip pin selvom (×2)
Unnaith thunaiyaayk kolvom
Endrum paavaththai velvom
Azhakin Mulumaiyae Thayae PPT – PowerPoint Slides
Download அழகின் முழுமையே தாயே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.