Azhinthu Pokamal Kaathiraiya Lyrics in Tamil & English
Verse 1
அழிந்து போகாமல் காத்தீரைய்யா
குழியிலிருந்து தூக்கினீரைய்யா (×2)
அழிவில்லா உம் வார்த்தைகளால்
வழி திறந்தீர் நன்றி ஐயா (×2)
தெய்வமே இயேசுவே
ஆயுளெல்லாம் துதித்திடுவேன் (×2)
Azhinthu pogaamal kaaththeeraiyyaa
Kuzhiyilirunthu thookkineeraiyyaa (×2)
Azhivillaa um vaarththaigalaal
Vazhi thirantheer nandri aiyaa (×2)
Theyvamae yesuvae
Aayulellaam thuthiththiduvaen (×2)
Verse 2
எனது விளக்கு ஏற்றி வைத்தீர்
ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (×2)
மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்
மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (×2)
Enathu vilakku aetri vaiththeer
Jeeva oliyaay vanthuvitteer (×2)
Manathin kaarirul neekkivitteer
Manam magizhnthup paada vaiththeer (×2)
Verse 3
மனம் நிறைந்த அமைதி தந்தீர்
தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (×2)
ஆசையெல்லாமே நீர்தானையா
அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (×2)
Manam niraintha amaithi thantheer
Thinam thinam ummai paada vaiththeer (×2)
Aasaiyellaamae neerthaanaiyaa
Anaiththum umakku sonthamaiyyaa (×2)
Azhinthu Pokamal Kaathiraiya PPT – PowerPoint Slides
Download அழிந்து போகாமல் காத்தீரைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.