Bayappadaathey Unnai Meetu Kondaen Lyrics in Tamil & English
Chorus
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே உன்னை
பெயர் சொல்லி அழைத்திட்டேன்
உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் (×2)
Payappadaathae unnai meettuk kondaen
Nee kalangidaathae unnai
Peyar solli azhaiththittaen
Unnai thaanguvaen aenthivaen
Sumanthiduvaen thappuvippaen (×2)
Bridge
அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே (×2)
Avar sonnathai seypavarae
Avar sol thavaraathavarae (×2)
Verse 1
யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே (×2)
உன்னோடிருந்து உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று மேன்மை தந்திடுவேன் (×2)
Yaakkobennum siru poochiyae
Isravaelennum siru koottamae (×2)
Unnodirunthu unakkaay yuththam seyvaen
Ethirppugal vendru maenmai thanthiduvaen (×2)
Verse 2
இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும் விழவில்லையே (×2)
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே (×2)
Isravaelukku neer sonna
Nalvaarththai ondrum vizhavillaiyae (×2)
Paalaivanaththilum paathaigal kaattineerae
Sontha thaesaththai eevaay thanthavarae (×2)
Bayappadaathey Unnai Meetu Kondaen PPT – PowerPoint Slides
Download பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.