Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devan Yesu Varuvaar Nam Lyricsதேவன் இயேசு வருவார் நம்-

Artist to be confirmedFaith

Devan Yesu Varuvaar Nam Lyrics in Tamil & English

Chorus

தேவன் இயேசு வருவார் – நம்

தேவை யாவும் அறிவார்

காலம் அறிந்தே வருவார் – நம்மைக்

கண் போலக் காத்து அருள்வார்

சரணங்கள்

Thaevan yesu varuvaar – nam

Thaevai yaavum arivaar

Kaalam arinthae varuvaar – nammaik

Kan polak kaaththu arulvaar

Saranangal

Verse 1

பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது

தந்தை கல்லினைத் தருவதுண்டோ?

முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்

மூடன் எவனும் தருவதுண்டோ?

விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா

வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா

Pillai appamathaik kaedkumbothu

Thanthai kallinaith tharuvathundo?

Muttaikku pathilaay paambinaiyum

Moodan evanum tharuvathundo?

Vinnavaraam yesuvae nam thanthaiyallavaa

Vaenduvana tharuvathum miga uruthiyallavaa? – aagaagaa

Verse 2

நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்

உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்

கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்

கருத்துடன் நம்மையும் காத்திடுவார்

காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்

கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் – ஆகாகா

Neengal ullaththilae kavalai kollaamal

Ungal thaevanukkuth theriviyungal

Kaanaga pushpangalaip poshippavar

Karuththudan nammaiyum kaaththiduvaar

Kaalam varum vaazhvum varum uruthi kolluvom

Karththaravar paathaththil kaaththu iruppom – aagaagaa

Devan Yesu Varuvaar Nam PPT – PowerPoint Slides

Download தேவன் இயேசு வருவார் நம்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D