Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devanae En Thanthaiyae Lyricsதேவனே என் தந்தையே

Asborn SamFaithWorship

Devanae En Thanthaiyae Lyrics in Tamil & English

Chorus

தேவனே என் தந்தையே

என்னை தேடி வந்த ஆயனே (×2)

ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு

பிரியமாட்டேனே (×2)

Devanae En Thanthaiyae

Ennai Thedi Vantha Aayanae (×2)

Oru Nimisham kooda Ummai Vittu

Piriyamattanae (×2)

Verse 1

நான் போகும் இடங்களெல்லாம்

நீங்க வரனும்

நான் பேசும் பேச்செல்லாம்

நீங்க பேசனும் (×2)

உம் பிள்ளை என்பதை

இந்த உலகம் அறியனும்

நீர் தந்தை என்பதை

தினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம்

Nan Pogum Idanalellam

Neenga Varanum

Nan Pesum Pechchellam

Neenga Pesanaum (×2)

Um Pillai Enbathai

Intha Ulagam Ariyanum

Neer Thanthai Enbathai

Thinam Naan Sollanum-2-Oru Nimisham

Verse 2

என் தாயின் கருவினிலே

என்னை கண்டவர்

என் கண்கள் கலங்காமல்

தினம் பார்த்துக்கொண்டவர் (×2)

தம் உள்ளங்கைகளில்

என்னை வரைந்தவர்

கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம்

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae song lyrics

En Thaayin Karuvilae

Ennai Kandavar

En Kangal Kalangaamal

Thinam Parthukkondavar (×2)

Tham Ullankaigalil

Ennai Varainthavar

Kaividaamalae Endrum Kappavar-2-Oru Nimisham

ORU NIMISHAM KUDA |ASBORN SAM|CHOSEN GENERATION|ISAAC D|

Devanae En Thanthaiyae PPT – PowerPoint Slides

Download தேவனே என் தந்தையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with D