Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devane Undhan Irakkam Anbai Ariyavendum Lyricsதேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்

Vinuth W GideonWorshipFaith

Devane Undhan Irakkam Anbai Ariyavendum Lyrics in Tamil & English

Verse 1

தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்

தேவனே உந்தன் தயவு கிருபையில் வளரவேண்டும்

உந்தன் கரங்களால் என்னை தூக்கினீர்

உம் வல்லமை மகிமையை காண்பியும்

Thaevanae unthan irakkam anpai ariyavaendum

Thaevanae unthan thayavu kirubaiyil valaravaendum

Unthan karangalaal ennai thookkineer

Um vallamai magimaiyai kaanpiyum

Chorus

ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க

உம்மை போல என்றும் மாறவே

இயேசுவே என்னை உயர்த்தும்

உம்மில் சேர்த்துக்கொள்ளும்

என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?

Oru padi maelae sella innum ummai nerunga

Ummai pola endrum maaravae

Yesuvae ennai uyarththum

Ummil saerththukkollum

Ennai ummaippola maatramaadeero?

Verse 2

தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்

தேவனே உந்தன் தயவு கிருபையில் வளரவேண்டும்

உந்தன் கரங்களால் என்னை தூக்கினீர்

உம் வல்லமை மகிமையை காண்பியும்

Thaevanae unthan irakkam anpai ariyavaendum

Thaevanae unthan thayavu kirubaiyil valaravaendum

Unthan karangalaal ennai thookkineer

Um vallamai magimaiyai kaanpiyum

Chorus

ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க

உம்மை போல என்றும் மாறவே

இயேசுவே என்னை உயர்த்தும்

உம்மில் சேர்த்துக்கொள்ளும்

என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?

Oru padi maelae sella innum ummai nerunga

Ummai pola endrum maaravae

Yesuvae ennai uyarththum

Ummil saerththukkollum

Ennai ummaippola maatramaadeero?

Bridge

உம்மை போல் மாற வாஞ்சிக்கிறேன் என் இயேசுவே (×4)

Ummai pol maara vaanjsikkiraen en yesuvae (×4)

Chorus

ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க

உம்மை போல என்றும் மாறவே

இயேசுவே என்னை உயர்த்தும்

உம்மில் சேர்த்துக்கொள்ளும்

என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?

Oru padi maelae sella innum ummai nerunga

Ummai pola endrum maaravae

Yesuvae ennai uyarththum

Ummil saerththukkollum

Ennai ummaippola maatramaadeero?

Devane Undhan Irakkam Anbai Ariyavendum PPT – PowerPoint Slides

Download தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Vinuth W Gideon

More Tamil Christian songs starting with D