Dhevareer Sagalathaiyum Seiya Vallavar Lyrics in Tamil & English
Chorus
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் (×2)
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க (×2)
Thaevareer sagalaththaiyum seyya vallavar
En vaazhvil thadaiyindri seythu mudippavar (×2)
Neenga seyya ninaichathai
Nichayam seythu mudippeenga (×2)
Verse 1
காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல (×2)
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க (×2)
Kaatraiyum paarkkala
Mazhaiyaiyum paarkkala (×2)
Aanaalum en vaaykkaalai nirambas seyveenga
En kuraivellaam niraivaakki vaazha seyveenga (×2)
Verse 2
அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல (×2)
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல (×2)
Aththimaram thulirkkala
Thiraatchai sedi kani tharala (×2)
Aanaalum en santhosham kurainthu pogala
En nambikkaiyin asthibaaram asainthu pogala (×2)
Chorus
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க (×4)
Neenga seyya ninaichathai
Nichayam seythu mudippeenga (×4)
Bridge
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க (×2)
Enakkaay seythu mudippeenga
Seekkiram seythu mudippeenga
Kuraiyindri seythu mudippeenga
Niraivaay seythu mudippeenga (×2)
Dhevareer Sagalathaiyum Seiya Vallavar PPT – PowerPoint Slides
Download தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Dhevareer Sagalathaiyum Seiya Vallavar meaning பாடலின் பொருள்
chorus
The singer tells God that He is able to do all things and will carry out His work in their life without hindrance. Whatever God has purposed to do, He will surely bring to completion, echoing Job 42:2.
தேவன் எல்லாவற்றையும் செய்ய வல்லவர், அவர் நினைத்ததை நிச்சயம் நிறைவேற்றுவார்.
verse
Though no wind or rain is seen, the singer trusts God to fill their dry channels with water, echoing the story in 2 Kings 3 where the valley was filled without rain. God will turn every lack into fullness and let them flourish.
காற்றும் மழையும் இல்லாவிட்டாலும் தேவன் என் குறைகளை நிறைவாக்குவார்.
verse
Echoing Habakkuk 3:17–18, the singer says that even if the fig tree does not bud and the vine bears no fruit, their joy will not fade. The foundation of their hope stays unshaken.
அத்திமரம் துளிர்க்காவிட்டாலும் என் சந்தோஷமும் நம்பிக்கையும் அசையாது.
chorus
The chorus repeats the confident declaration that whatever God has purposed, He will surely bring to completion.
தேவன் நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பார்.
bridge
The singer declares that God will finish His work for them, and will do it quickly, without any lack and in fullness.
தேவன் எனக்காக சீக்கிரமாய், குறையின்றி, நிறைவாய் செய்து முடிப்பார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.