Dhevanin Nanban Naan Dhevanin Nanban Lyrics in Tamil & English
Chorus
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார்
Thaevanin nanpan naan thaevanin nanpan
Ennai thaevanin nanpan endrae azhaikkiraar
Verse 1
நான் கூப்பிடும் போது எனக்கு செவிக்கொடுத்தீர்
என்னை நினைத்தீர் நான் பாத்திரனோ
அது உண்மையோ நீர் என்மேல் அன்பு கூர்ந்தீர்
என்னை நினைத்தீர் இது அதிசயம் (×3)
இது அதிசயம் இது அதிசயம்
Naan kooppidum pothu enakku sevikkoduththeer
Ennai ninaiththeer naan paaththirano
Athu unmaiyo neer enmael anpu koorntheer
Ennai ninaiththeer ithu athisayam (×3)
Ithu athisayam ithu athisayam
Chorus
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்று அழைக்கிறார் (×2)
Thaevanin nanpan naan thaevanin nanpan
Ennai thaevanin nanpan endru azhaikkiraar (×2)
Bridge
சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
நண்பண் என்று அழைத்தீரே
சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
நண்பண் என்று அழைத்தீரே (×2)
Sarva valla thaevan magimaiyin karththar
Nanpan endru azhaiththeerae
Sarva valla thaevan magimaiyin karththar
Nanpan endru azhaiththeerae (×2)
Chorus
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன் என்று அழைக்கிறார் (×2)
Thaevanin nanpan naan thaevanin nanpan
Ennai thaevanin nanpan endru azhaikkiraar (×2)
Dhevanin Nanban Naan Dhevanin Nanban PPT – PowerPoint Slides
Download தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.