Ellame Neerthanaiya Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே நீர் தான் ஐயா (×4)
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
Ellaamae neer thaan aiyaa (×4)
Enakku ellaamae neer thaan aiyaa
Bridge
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன் (×2)
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா (×2)
Pelan ullavan
Pelan atravan (×2)
Yaaraay irunthaalum
Uthavigal seyvathu neerthaanaiyaa (×2)
Chorus
எல்லாமே நீர் தான் ஐயா (×2)
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
Ellaamae neer thaan aiyaa (×2)
Enakku ellaamae neer thaan aiyaa
Verse 1
கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை (×2)
உம்மை மாத்திரமே நம்புகிறேன் (×2)
நினைப்பவர் ஒருவரும் இல்லை
நினைத்தருளும் ஐயா (×2)
Karai kaanaa padagai pola
Thaniyaay thavikkindraen naan
Karam pidippavar oruvarum illai
Sellavo vazhiyum illai (×2)
Ummai maaththiramae nambugiraen (×2)
Ninaippavar oruvarum illai
Ninaiththarulum aiyaa (×2)
Chorus
எல்லாமே நீர் தான் ஐயா (×2)
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
Ellaamae neer thaan aiyaa (×2)
Enakku ellaamae neer thaan aiyaa
Verse 2
காற்றும் மழையும் இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை சொன்னால் போதும் (×2)
உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன் (×2)
துணை நின்று என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா (×2)
Kaatrum mazhaiyum illai endraalum
Vaaykkaalkal nirambum endreerae
En nilaigal nichayam maarum
Orae vaarththai sonnaal pothum (×2)
Ummai maaththiramae saarnthu ullaen (×2)
Thunai nindru en karam pidikka
Ninaiththarulum aiyaa (×2)
Ellame Neerthanaiya PPT – PowerPoint Slides
Download எல்லாமே நீர் தான் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.