Ellamea Ummal Aagum Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே உம்மால் ஆகும் (×4)
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே (×4)
Ellaamae ummaal aagum (×4)
En kanmalaiyum neerae kottaiyum neerae
Naan nambum thurugamum neerae (×4)
Verse 1
பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே (×2)
என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா (×2)
அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா (×2)
Pelaveenan enakku pelan neerae
Thikkatra enakku thunai neerae (×2)
Ennai meetta anpin theyvamae
En nambikkai neerthaanayyaa (×2)
Allaeloo allaelooyaa yesuvukku nandri iraajaa (×2)
Verse 2
என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே (×2)
உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் (×2)
அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா (×2)
En paavamanaiththaiyum manniththeerae
En noykalai kunamaakkina theyvam neerae (×2)
Um valla iraththamae jeyam thanthathae
Vaazhnaalellaam aaraathippaen (×2)
Allaeloo allaelooyaa yesuvukku nandri iraajaa (×2)
Chorus
எல்லாமே உம்மால் ஆகும் (×4)
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே (×4)
Ellaamae ummaal aagum (×4)
En kanmalaiyum neerae kottaiyum neerae
Naan nambum thurugamum neerae (×4)
Ellamea Ummal Aagum PPT – PowerPoint Slides
Download எல்லாமே உம்மால் ஆகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.