Ellame Neer Yesuvae Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ (×2)
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை
மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே (×2)
Ellaamae neer yesuvae
Enakkellaamae neer yesuvae-o o (×2)
Pollaathavanaay naan irunthaalum
Pollaappukku viduvathillai
Maganaay aetrukkondeerae
Iraaja vasthiram thantheerae (×2)
Verse 1
மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே (×2)
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே (×2)
Manitharkal ennai thalli vaiththaalum
Ennai thaedi vanthu aravanaiththeerae
Karisanaiyaanavarae- neer
Karunai ullavarae (×2)
Ellaamae neer yesuvae
Enakkellaamae neer yesuvae (×2)
Verse 2
எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே (×2)
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே (×2)
Ellaavatraiyum naan izhanthaenae
Ellaavatraiyum thirumbavum thantheer
(um) panthiyil amarnthugolla
(antha) thaguthiyai enakku thantheerae (×2)
Ellaamae neer yesuvae
Enakkellaamae neer yesuvae (×2)
Ellame Neer Yesuvae PPT – PowerPoint Slides
Download எல்லாமே நீர் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.