Vaanam Thiranthu Venpura Pola Lyrics in Tamil & English
Chorus
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் (×2)
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே (×2)
Vaanam thiranthu venpuraa pola irangi vara vaendum
Thaevaa vallamai thara vaendum (×2)
Yorthaan nathikkarai anubavangal
Appadiyae indru nadakkanumae (×2)
Verse 1
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் (×2)
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே (×2)
Marubadiyum naan pirakka vaendum
Maruroobamaaga maara vaendum (×2)
Varangal kanigal pozhiyanumae
Vallamaiyodu vaazhanumae (×2)
Verse 2
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (×2)
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே (×2)
Paavangal kaayangal neenga vaendum
Parisuththa vaazhvu vaazha vaendum (×2)
Arputham athisayam nadakkanumae
Saatchiya vaazhvu vaazhanumae (×2)
Verse 3
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (×2)
Kanneer kavalaigal maraiya vaendum
Kaayangal ellaam kuraiya vaendum (×2)
Vaanam Thiranthu Venpura Pola PPT – PowerPoint Slides
Download வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.