En Aathumaavil Lyrics in Tamil & English
Chorus
என் ஆத்துமாவில் என் முழு உள்ளத்தில்
என் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன்
ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
வாழ்திடுவேன் வணங்கிடுவேன்
En aaththumaavil en muzhu ullaththil
En aandavarai sthoththarippaen
Aaraathippaen aarparippaen
Vaazhthiduvaen vanangiduvaen
Verse 1
நன்மைகள் செய்த தேவனை போற்றியே புகழுவேன்
உம் வழியை உம் கிரியை தெரியப்படுதினீரே
Nanmaigal seytha thaevanai potriyae pugazhuvaen
Um vazhiyai um kiriyai theriyappaduthineerae
Verse 2
தேசத்தில் சேமம் பெற்றிட பாவத்தை கழுவிடும்
தாழ்திடுவேன் ஜெபிதிடுவேன் உம் முகத்தை தேடிடுவேன்
Thaesaththil saemam petrida paavaththai kazhuvidum
Thaazhthiduvaen jebithiduvaen um mugaththai thaediduvaen
Verse 3
எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவிட செய்யுமே
சபைகளெல்லாம் ஆவியினால் நிறம்பிட செய்திடுமே
என் ஆத்துமாவில் – EN Aathumaavil
Ezhupputhal engal thaesaththil paravida seyyumae
Sabaigalellaam aaviyinaal nirambida seythidumae
En aaththumaavil – EN Aathumaavil
En Aathumaavil PPT – PowerPoint Slides
Download என் ஆத்துமாவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.