Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Idayam Yaaruku Therium Lyricsஎன் இதயம் யாருக்குத் தெரியும்

Artist to be confirmedFaithHealing

Also searched as: En Idhayam Yaarukku

En Idayam Yaaruku Therium Lyrics in Tamil & English

Chorus

என் இதயம் யாருக்குத் தெரியும்

என் வேதனை யாருக்குப் புரியும்

என் தனிமை, என் சோர்வுகள் யார்

என்னைத் தேற்றுவார் (×4)

En ithayam yaarukkuth theriyum

En vaethanai yaarukkup puriyum

En thanimai, en sorvugal yaar

Ennaith thaetruvaar (×4)

Verse 1

நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்

தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (×2)

Nenjsin rogangal – athai minjsum paarangal

Thanjsam indriyae ullam aenguthae (×2)

Verse 2

சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (×2)

வீசும் புயலில் படகும் தப்புமோ (×2)

Siragu odintha paravai – athu vaanil parakkumo (×2)

Veesum puyalil padagum thappumo (×2)

Verse 3

மங்கி எரியும் விளக்கு

பெரும் காற்றில் நிலைக்குமோ (×2)

என் உடைந்த உள்ளமும்

ஒன்றாய் சேருமோ (×2)

Mangi eriyum vilakku

Perum kaatril nilaikkumo (×2)

En udaintha ullamum

Ondraay saerumo (×2)

Verse 4

அங்கே தெரியும் வெளிச்சம்

கலங்கரை தீபமோ (×2)

இயேசு ராஜனின்

முகத்தின் வெளிச்சமே (×2)

Angae theriyum velicham

Kalangarai theebamo (×2)

Yesu raajanin

Mugaththin velichamae (×2)

Verse 5

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்

என் இதயம் இயேசுவுக்கு புரியும்

என் தனிமை, என் சோர்வுகள்

En ithayam yesuvukku theriyum

En ithayam yesuvukku puriyum

En thanimai, en sorvugal

Verse 6

இயேசென்னைத் தேற்றுவார்! (×2)

Yesennaith thaetruvaar! (×2)

En Idayam Yaaruku Therium PPT – PowerPoint Slides

Download என் இதயம் யாருக்குத் தெரியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E