En Idhayam Sollum Lyrics in Tamil & English
Chorus
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
En ithayam sollum
En uthadum paadum
Neer mattum unmai anpu endru
Verse 1
உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
Unmaiyillaa ulaginil uyir thaviththaenae
Uravendru ninaiththorum utharip ponaar
Aanaalum vaazhvil thirumba varas seytheer
Vaakkuththaththam thanthennai thidappaduththineer
Verse 2
கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
Kodumaiyaay paesum silar kuralaik kaettaen
Nambikkai illaamal ninaivil thudiththaen
Ninaivil varum paaram therinthavar neerae
En sumai sumanthu kondu uthavineerae
Verse 3
இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே
Ini vaazhkkai illai ellaam mudinthathendru
Vaazhvathaa saavaa endru ninaiththa pothum
Ellaa idangalilum ellaa nimidamum
En koodavae irunthu thaetrineerae
En Idhayam Sollum PPT – PowerPoint Slides
Download என் இதயம் சொல்லும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Idhayam Sollum meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that both heart and lips will testify to one truth: that God alone is true love.
நீர் மட்டுமே உண்மையான அன்பு என்று என் இதயமும் உதடும் சொல்லும்.
verse
The singer recalls suffering in a world without truth, abandoned even by those thought to be close. Yet God brought them back to life and strengthened them with His promises.
எல்லாரும் கைவிட்டபோதும் தேவன் வாக்குத்தத்தத்தால் என்னைத் திடப்படுத்தினார்.
verse
The singer heard cruel words from others and was tormented without hope. God alone knew the burden in their mind, carried that load and helped them.
என் மனபாரம் அறிந்த தேவன் என் சுமையைச் சுமந்து உதவினார்.
verse
Even when the singer felt life was over and wondered whether to live or die, God stayed beside them everywhere and every moment, bringing comfort.
வாழ்வே முடிந்தது என்று நினைத்தபோதும் தேவன் எப்போதும் கூடவே இருந்து தேற்றினார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.