En Idhayathin Kayathai Lyrics in Tamil & English
Chorus
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
En ithayaththin kaayaththai aatridum enthan yesu aiyaa
Karai kaanaa padagaippola thadumaarum vaazhkkai aiyaa
Verse 1
யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
Yovaanaip pola um maarpilae
Ilaippaara vaendumaiyaa
Karai kaanaa padagaippola thadumaarum vaazhkkai aiyaa
Verse 2
பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …
Pelaveenanaana ennaiyum um pelaththaal idai kattuveer
Karai kaanaa padagaippola thadumaarum vaazhkkai aiyaa …
Verse 3
காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
Kaanaamal pona aadu naan anpodu thaedineerae
Karai kaanaa padagaippola thadumaarum vaazhkkai aiyaa
En Idhayathin Kayathai PPT – PowerPoint Slides
Download என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.