Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Idhayathayae Lyricsஎன் இதயத்தையே உம்

S. RICHARD DAVIDSONWorshipFaithCross

En Idhayathayae Lyrics in Tamil & English

Chorus

என் இதயத்தையே உம் சமூகத்திலே

ஊற்றிவிட்டேன் இயேசுவே

என் பாரங்களை உம் பாதத்திலே

இறக்கிவைத்தேன் இயேசுவே (×2)

என் ஜெபத்தை கேட்டருளும்

என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (×2)

En ithayaththaiyae um samoogaththilae

Ootrivittaen yesuvae

En paarangalai um paathaththilae

Irakkivaiththaen yesuvae (×2)

En jebaththai kaettarulum

En vinnappam aetrukkollum (×2)

Verse 1

என் பாவங்கள் ஒவ்வொன்றாய்

உம்மிடம் அறிக்கை செய்தேன் (×2)

உம் இரத்தத்தால் என்னை கழுவி

மார்போடு அணைத்துக்கொள்ளும் (×2)

- என் ஜெபத்தை

En paavangal ovvondraay

Ummidam arikkai seythaen (×2)

Um iraththaththaal ennai kazhuvi

Maarpodu anaiththukkollum (×2)

- en jebaththai

Verse 2

என் கண்ணீர்கள் யாவற்றையும்

உம் பாதம் ஊற்றிவிட்டேன் (×2)

ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு

(என்) கண்ணீரை துடைத்தருளும் (×2)

- என் ஜெபத்தை

En kanneerkal yaavatraiyum

Um paatham ootrivittaen (×2)

Aani paayntha (um) karam kondu

(en) kanneerai thudaiththarulum (×2)

- en jebaththai

Verse 3

என் வாழ்க்கையை உம் கரத்தில்

முழுவதும் ஒப்படைத்தேன் (×2)

வல்லமையான உம் கரத்தால்

(என்) கரம் பிடித்து நடத்திச்செல்லும் (×2)

- என் ஜெபத்தை

En vaazhkkaiyai um karaththil

Muzhuvathum oppadaiththaen (×2)

Vallamaiyaana um karaththaal

(en) karam pidiththu nadaththichellum (×2)

- en jebaththai

En Idhayathayae PPT – PowerPoint Slides

Download என் இதயத்தையே உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by S. RICHARD DAVIDSON

More Tamil Christian songs starting with E