En Iraiva En Iraiva Ennai Yen Lyrics in Tamil & English
Chorus
என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (×2)
En iraivaa en iraivaa
Aen ennaik kainegizhntheer? (×2)
Verse 1
என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
Ennaip paarppor ellaarum ennai
Aelanam seykindranar
Uthattaip pithukki thalaiyai asaikkindranar
Aandavar meethu nambikkai vaiththaanae avar meedkattum
Avarukku ivanmeethu piriyamirunthaal
Ivanai viduvikkattum endraarkal
Verse 2
ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
Aenenil pala naaykal ennais soozhnthu kondana
Pollaathavarkal koottam ennai valaiththuk kondathu
En kaigalaiyum kaalkalaiyum thulaiththaarkal
En elumbugalaiyellaam naan ennivida mudiyum
Verse 3
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்
என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
Avarkalo ennaip paarkkiraarkal paarththu akkalikkiraarkal
En aadaigalaith thangalukkul pagirnthu kolkiraarkal
En udaimeethu seettup podugiraarkal
Verse 4
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்
Aanaal neero aandavarae
Ennai vittuth tholaivil poy vidaathaeyum
Enakku thunaiyaana neer enakku
Uthavi puriya virainthu vaarum
En Iraiva En Iraiva Ennai Yen PPT – PowerPoint Slides
Download என் இறைவா என் இறைவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Iraiva En Iraiva Ennai Yen meaning பாடலின் பொருள்
chorus
The singer cries out to God, asking why He has forsaken him. These are the opening words of Psalm 22, which Jesus also cried from the cross.
என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று பாடுபவர் கதறுகிறார்.
verse
Everyone who sees the sufferer mocks him, curling their lips and shaking their heads. They taunt him: he trusted in the Lord, so let the Lord rescue him if He delights in him, echoing Psalm 22:7–8.
பார்ப்பவர்கள் எல்லாரும் ஏளனம் செய்து, ஆண்டவர் அவனை மீட்கட்டும் என்று கேலி செய்கிறார்கள்.
verse
Like a pack of dogs, a crowd of evildoers surrounds him. They have pierced his hands and feet, and he is so wasted that he can count all his bones, echoing Psalm 22:16–17.
பொல்லாதவர்கள் சூழ்ந்து என் கைகால்களைத் துளைத்தார்கள்; என் எலும்புகளை எண்ண முடியும்.
verse
His enemies stare and gloat over him. They divide his clothes among themselves and cast lots for his garment, echoing Psalm 22:18 and the soldiers at the cross.
அவர்கள் மகிழ்ந்து என் ஆடைகளைப் பகிர்ந்து, என் உடைமேல் சீட்டுப் போடுகிறார்கள்.
verse
Yet the singer turns to the Lord in trust, begging Him not to stay far away. He calls God his helper and asks Him to hurry to his aid, echoing Psalm 22:19.
ஆண்டவரே, தொலைவில் போகாமல், என் துணையாக விரைந்து வந்து உதவும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.