Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Kanmalai En Kottaium Lyricsஎன் கன்மலை என் கோட்டையும்

Artist to be confirmedPraiseWorshipFaith

En Kanmalai En Kottaium Lyrics in Tamil & English

Chorus

என் கன்மலை என் கோட்டையும்

என் துருகமும் நீரே

நான் நம்பிடும் என் நம்பிக்கை

என் அடைக்கலம் நீரே (×2)

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்

உம்மை வணங்குவேன் ராஜா (×2)

En kanmalai en kottaiyum

En thurugamum neerae

Naan nambidum en nambikkai

En adaikkalam neerae (×2)

Potruvaen ummai vaazhththuvaen

Ummai vananguvaen raajaa (×2)

Verse 1

அருமையானவர் நீரே நீரே

இனிமையானவர் நீரே நீரே

இன்பமானவர் நீரே நீரே

மதுரமானவர் நீரே நீரே (×2)

Arumaiyaanavar neerae neerae

Inimaiyaanavar neerae neerae

Inpamaanavar neerae neerae

Mathuramaanavar neerae neerae (×2)

Verse 2

சாரோனின் ரோஜா நீரே நீரே

லீலி புஷ்பமும் நீரே நீரே

ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே

சமாதானப்பிரபு நீரே நீரே (×2)

Saaronin rojaa neerae neerae

Leeli pushpamum neerae neerae

Aalosanaikkarththar neerae neerae

Samaathaanappirabu neerae neerae (×2)

Verse 3

பூரண அழகின் தேவன் நீரே,

பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே

ஆத்ம நேசர் நீரே நீரே

என்னை நேசிக்கும் இயேசு நீரே (×2)

Poorana azhagin thaevan neerae,

Pathinaayirangalil siranthor neerae

Aathma naesar neerae neerae

Ennai naesikkum yesu neerae (×2)

En Kanmalai En Kottaium PPT – PowerPoint Slides

Download என் கன்மலை என் கோட்டையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E