En Kanmalai Neerae Lyrics in Tamil & English
Chorus
என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி
நானே காத்திடுவீரே
என்றென்றும் நீரே (×2)
En kanmalai neerae
Um kanninmani
Naanae kaaththiduveerae
Endrendrum neerae (×2)
Bridge
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே கோணல்களை
செவ்வையாக மாற்றுபவர் நீரே (×2)
Kannai vaiththu aalosanai
Sollubavar neerae konalkalai
Sevvaiyaaga maatrubavar neerae (×2)
Chorus
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி
துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே
Aadiduvaen paadiduvaen
Allaeluyaa solli
Thuthiththiduvaen – 2 – en kanmalai neerae
Verse 1
நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்
பதில் கொடுப்பீர் (×2)
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் (×2)
Nerukkaththilae iruntha ennai kooppitta naeraththil
Pathil koduppeer (×2)
Naan ummai vittu sendraalum ennai vida maatteer
Unthan ullangaiyil vaiththu
Ennai paathugaappeer (×2)
Verse 2
புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே (×2)
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து
உம் பிள்ளையாக்கினீரே (×2)
Puzhuthiyilae iruntha ennai
Pugalidam koduththu uyarththinirae (×2)
Thallappatta ennai neer thalaiyaakkineerae
Unthan paerai thanthu
Um pillaiyaakkineerae (×2)
En Kanmalai Neerae PPT – PowerPoint Slides
Download என் கன்மலை நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.