Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyricsஎன் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

Artist to be confirmedPraiseFaith

En Kanmalaiyanavar Thuthikapaduveeraga Lyrics in Tamil & English

Chorus

என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக (×2)

En Kanmalaiyanavar Thuthikapaduveeraga

En Ratchipin Devan Uyarthapaduveeraga (×2)

Bridge

நீர் என் கன்மலை.. என் கோட்டை..

என் ரட்சகர்.. என் தேவன்..

நான் நம்பும் துருகம்.. என் கேடகம்...

உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு (×2)

என் பெலனாகிய கர்த்தாவே

நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் )

Neer En Kanmalai.. En kottai..

En Ratchakar.. En Devan..

Naan Nambum thurukam.. En Kedakam..

Uyarntha Adaikalam.. Ratchanya kombu (×2)

En Belanagiya karthavae

Naan ummil anbu kooruvaen – 2 (En kanmalaiyanavar)

Verse 1

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்

கர்த்தரோ ஆதரவா இருந்தீர் (×2)

விசாலமான இடத்திலே என்னை

கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 (என் பெலனாகிய)

Aabaththu Naalil Ethirittu vanthaargal

Kartharo aatharavaa iruntheer (×2)

Visalamaana idathile ennai

Kondu vanthu neer thappuvitheer – 2 (En Belanagiya)

Verse 2

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்

நெருக்கும் போது நான் அபயமிட்டேன் (×2)

உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி

என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 (என் பெலனாகிய)

Ennilum athiga balavaangal pagaignarkal

Nerukkum pothu naan aabayamitten (×2)

Uyarathil irunthu umkaram neetti

En karam pidithu thookki vitteer – 2 (En Belanagiya)

En Kanmalaiyanavar Thuthikapaduveeraga PPT – PowerPoint Slides

Download என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E