En kanmalaiye aarathanai Lyrics in Tamil & English
Chorus
என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை (×2)
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே (×2)
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே (×2)
En kanmalaiyae aaraathanai
En kaappagamae aaraathanai (×2)
Ada umakku nigar ulagaththila yaarum illaiyae (×2)
En uyirae uyirae uyirae uyirae yesuvae (×2)
Verse 1
புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே (×2)
Puyalin naeraththil kaappagamaaneerae
Kaividappatta ennaik karam pidiththeerae (×2)
Verse 2
தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே (×2)
Tholviyin naeraththil thol koduththeerae
Kanneerin naeraththil karuththaay kaaththeerae (×2)
Verse 3
தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே (×2)
Thadukkina naeraththil thayavu thantheerae
Othukkappatta ennaiyum thookki eduththeerae (×2)
En kanmalaiye aarathanai PPT – PowerPoint Slides
Download என் கன்மலையே ஆராதனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.